முத்தமிழில் ஒன்று இசைத் தமிழ் !
ஆகவே இசையின் வழி தமிழ் பழக ஒரு இசைக் குழு !
நம் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே.
தமிழில் பாடுபவர்களையும், இசைக் கருவிகள் வாசிப்பவர்களையும், தங்களது பொன்னான நேரத்தை இசைப் பயிற்சிகளுக்குச் செலவிடத் தயாராக உள்ள சிறுவர் மற்றும் பெரியவர்களை இணைத்து குறிஞ்சி இசைக் குழு அமைத்துள்ளோம்!
ஒருங்கிணைப்பாளர்
திரு. அருண்பிரசாத்